“ஆப்பிளை விட அதிக சக்தியா…?” இதய ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த ஒரு பழத்தை உணவில் சேர்க்க கார்டியாலஜிஸ்ட் பரிந்துரை…!
ஆரோக்கியமான உணவு முறையில் பழங்களுக்கு முக்கிய இடம் உள்ளது. பொதுவாக ஆப்பிள் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் பழமாக கருதப்படுகிறது. ஆனால் சில பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இயற்கையான தாவரச் சத்துகள் அதிகமாக இருக்கலாம். அவற்றை உணவில் சேர்ப்பது…
Read more