“வைஃபைக்கு ஆசைப்பட்டு நள்ளிரவுல வெளில போனா இப்படி ஒரு ஆபத்தா?”.. நள்ளிரவு 12 மணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கேமராவில் சிக்கிய விசித்திர உயிரினம்..!!
இன்றைய காலகட்டத்தில் இணையதளச் சேவை என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. அந்த வகையில், தனது கைப்பேசியில் வைஃபை இணைய சமிக்ஞை சரியாகக் கிடைக்கவில்லை என்பதற்காக, நள்ளிரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த ஒரு பெண்ணுக்கு காத்திருந்த அனுபவம்…
Read more