“வயலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!” கடத்திச் சென்று, போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை… உபியில் பயங்கரம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில், வயலுக்குச் சென்ற இளம்பெண் ஒருவர் மர்மக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், வழக்கம்போல தனது விவசாய வயல்வெளிக்குச்…

Read more

Other Story