அதிர்ச்சி… ரஷ்யாவின் இந்த ஒரு முடிவு இந்தியாவை பாதிக்குமா?… கச்சா எண்ணெய் சந்தையில் நிலநடுக்கம்… இனி பெட்ரோல் கிடைக்காதா…?
சர்வதேச அளவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அடுத்த நான்கு மாதங்களுக்கு பெட்ரோல் ஏற்றுமதிக்கு ரஷ்யா அதிரடியாகத் தடை விதித்துள்ளது. ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்வதில்…
Read more