“வாஸ்து சாஸ்திரமா”..? ஸ்கூலில் இப்படியா.. இந்த நம்பிக்கையால் கம்பி வைக்கல… மாணவனின் உயிரையே பறித்த தூண்..! பெரும் அதிர்ச்சி…!
கர்நாடக மாநிலம் சிக்கநாயக்கனஹள்ளி பகுதியில் கட்டிடத்தின் தூண் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்தின் நான்காவது தூணில் கட்டுமானக் கம்பிகள் பயன்படுத்தப்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வாஸ்து தொடர்பான காரணத்தால் அவ்வாறு செய்யப்பட்டதாக…
Read more