படித்த பெண்ணுக்கே இந்த நிலையா?… வரதட்சணை அரக்கனுக்கு பலியான மேலும் ஒரு இளம்பெண்… வைரலாகும் மரண வாக்குமூலம்..!!!

ஹைதராபாத்தில் வரதட்சணை கொடுமையால் 26 வயது மென்பொருள் பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான சில காலத்திலேயே தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரால் கூடுதல் வரதட்சணை கேட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அந்தப்…

Read more

Other Story