“‘என் அம்மாவும் அப்பாவும் உயிரோட இருக்காங்களான்னு யாராச்சும் சொல்லுங்களேன்.. நேபாளத்தில் கரைபுரண்ட திடீர் வெள்ளம்.. கதறித் துடிக்கும் பெண்ணின் உருக்கமான வேண்டுகோள்..!!!

இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் மனித ஆற்றல் எவ்வளவு பலவீனமானது என்பதை உணர்த்தும் வகையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. கைலாச மானசரோவர் யாத்திரைக்காகத் புறப்பட்டுச் சென்ற தன் தாய் மற்றும் தந்தையைக் காணாமல், அவர்களின் நிலையை எண்ணிக் கதறித்…

Read more

Other Story