அடக்கடவுளே..! மெட்டாவின் அதிரடி ஆக்சன்… குழந்தை பெத்துக்கவே பயப்படும் பெண்… ஒருவேளை குழந்தை பிறந்துட்டனா வேலை போயிடுமா..? அதிர்ச்சி பதிவு..!
மெட்டா தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் பணிநீக்க நடவடிக்கைகள், ஊழியர்களின் வேலை மற்றும் வருமானத்தை மட்டுமின்றி, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதாக விவாதம் எழுந்துள்ளது. முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுவதாகக் கூறப்படும் பெண் ஒருவர், வேலை பறிபோகும்…
Read more