மலச்சிக்கல் மட்டும் இல்லை… நார்ச்சத்து குறைந்தால் உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரும்…? தினசரி உணவில் இதை ஏன் கட்டாயம் சேர்க்க வேண்டும்…? முழு தகவல் இதோ…!

நாம் சாப்பிடும் உணவில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சத்துகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போலவே நார்ச்சத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நார்ச்சத்து என்பது உடலால் முழுமையாக செரிக்கப்படாத தாவர உணவுப் பகுதி. பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள்…

Read more

Other Story