அடக்கடவுளே..! வெறும் 40 நிமிடம்தான்.. அதுக்குள்ள மொத்தமா எரிஞ்சு சாம்பலா போச்சு… கண்ணிமைக்கும் நொடியில் தீ விபத்தில் இரையான பெரிய கட்டிடம்… அதிர்ச்சி காணொளி..!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பண்ணை வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நாக்பூரில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தை ஒட்டிய பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பண்ணை வீட்டில் இருந்த கட்டடம் உள்ளிட்ட வளாகத்தின்…
Read more