திருமணத்துக்கு சரியான வரன் அமையவில்லையா…? ஆடி–ஆவணி காலத்தின் 2-வது பிரதோஷ நாளில் சிவலிங்கத்துக்கு இதை படைத்துப் பாருங்கள்…!
திருமணத்துக்கு சரியான வாழ்க்கைத்துணை அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், ஆடி–ஆவணி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவது சிறப்பானதாக கருதுகின்றனர். குறிப்பாக பிரதோஷ நாள் சிவ வழிபாட்டுக்கு உகந்த நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்த நாளில் சிவலிங்கத்திற்கு குறிப்பிட்ட பொருட்களை படைத்து வழிபட்டால் திருமணத் தடைகள்…
Read more