ஜாக்பாட் VS அதிர்ச்சி: நேத்து வேற, இன்னைக்கு வேற… ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை – தற்போதைய நிலவரம் என்ன?…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று (பிப்ரவரி 11) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
Read more