“ஐயோ அந்த சின்னஞ்சிறுசுக என்ன பாவம் பண்ணுச்சுன்னு இப்படி பண்ணிட்டீங்களேடா!” – ஒரே குடும்பத்தில் அரங்கேறிய தற்கொலை முடிவின் பகீர் பின்னணி..!!!
மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் மிகவும் பாதுகாப்பான நெவி நகர் குடியிருப்புப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் உயிரிழந்து கிடந்த அதிர்ச்சிச் சம்பவம், தற்போது புதிய திருப்பங்களை அடைந்து ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்து கிடந்த பூரன்மல்…
Read more