“ஒருநாள் போட்டிகள்ல நான் சொதப்புனதுக்கு யாரையும் குறை சொல்ல மாட்டேன்… முழுக்க முழுக்க நான்தான் காரணம்!” – சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்..!!!

டி20 கிரிக்கெட்டில் உலகின் மிகச்சிறந்த அதிரடி ஆட்டக்காரராக வலம் வரும் சூர்யகுமார் யாதவ், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது செயல்பாடு எதிர்பார்த்த அளவிற்கு அமையாததற்கு வேறு யாரையும் காரணம்காட்டாமல், முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டுள்ள மனப்பக்கம் ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story