“மை வைக்க முடியாது”… விரலில் கட்டு, மனதிலோ உறுதி… டாக்டர் சர்டிபிகேட் கொடுத்தும் விடாத அதிகாரி… வாக்குச்சாவடியில் நிலவிய பரபரப்பு..!!!
கேரள சட்டசபைத் தேர்தலின் போது திருச்சூர் கூர்க்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அக்சயா என்ற இளம்பெண், பல்வேறு தடைகளைத் தாண்டி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையல் செய்யும் போது ஏற்பட்ட காயத்தால் அவரது இடது கை ஆள்காட்டி விரலில்…
Read more