மக்களே..!! சொந்த வீடு கனவு இனி நிஜம்.. அரசு வழங்கும் அசத்தல் நிதியுதவி.. உடனே விண்ணப்பியுங்கள்‌..!!

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) திட்டம், கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாத ஏழை மக்களின் கனவை நனவாக்க 2029-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சமவெளிப் பகுதிகளில் வீடு கட்ட ரூ.1.20 லட்சமும், மலைப்பகுதிகளில் ரூ.1.30 லட்சமும் நிதியுதவியாக…

Read more

Other Story