“கோயில்ல வச்சு இப்படி ஒரு சர்ப்ரைஸா?” – வெளிநாட்டுப் பயணிகளுடன் இன்முகத்தோடு உரையாடி நெகிழ வைத்த ஆர்.ஜே.பாலாஜியின் வைரல் போட்டோஸ்…!!!
தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் முத்திரை பதித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி, தனது மனைவியுடன் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். திரையுலகில் அடுத்தடுத்த படைப்புகளுக்குத் தயாராகி வரும் சூழலில்,…
Read more