“அட குளிர்காலத்தில் எப்போது பார்த்தாலும் தூக்கம் வருதா….? உங்கள் மூளையில் சுரக்கும்…. அந்த ஆபத்தான ஹார்மோன்…. ‘SAD’ மனச்சோர்வு பற்றிய ஷாக்கிங் உண்மை….!!

குளிர்காலம் என்பது பலருக்குக் கொண்டாட்டமான காலமாக இருந்தாலும், சிலருக்கு அது இனம் புரியாத மனச்சோர்வையும் மந்தநிலையையும் ஏற்படுத்துகிறது. இதனை மருத்துவ உலகில் ‘பருவகால மனச்சோர்வு’  என்று அழைக்கின்றனர். பனிக்காலத்தில் வழக்கமாகப் பிடித் செயல்களில் கூட ஆர்வம் இல்லாமல் போவது, சோகம், ஊக்கமின்மை…

Read more

Other Story