“ஐடியாவெல்லாம் ஓகே… ஆனா எண்ணுறதுக்கு நோட்டு எங்கப்பா..?!” வைரல் வீடியோவால் கதறும் நெட்டிசன்கள்..!!!
சமூக ஊடகங்களில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தந்திரமான முறையில் மிக எளிதாகப் பணம்என்னும் ஐடியா குறித்த வீடியோ ஒன்று இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. பொதுவாக வங்கிகளிலும் பெரிய கடைகளிலும் இயந்திரங்கள் மூலம் பணம் எண்ணப்படுவதையே…
Read more