சென்னை கொளத்தூர் தொகுதி மத்திய மண்டல பாஜக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.!!

சென்னை கொளத்தூர் தொகுதி மத்திய மண்டல பாஜக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கொளத்தூர் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். கொளத்தூர் தொகுதி மத்திய மண்டல பாஜக நிர்வாகிகள் திமுகவில் இணைந்ததை அடுத்து புதிய நிர்வாகிகளை நியமித்தது…

Read more

Other Story