சனியின் ஏழரை நாட்டுச் சனி நடக்கிறதா…? தெரியாமல் நீங்கள் செய்யும் இந்த தினசரி பழக்கங்கள் சனியின் பாதிப்பை அதிகரிக்குமாம்…! சனியின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா…?
வேத ஜோதிட நம்பிக்கைகளில் சனி பகவான் கர்ம பலன்களை வழங்கும் கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது சந்திர ராசிக்கு முன்புள்ள ராசி, சந்திர ராசி மற்றும் அதற்குப் பிந்தைய ராசி ஆகிய மூன்று ராசிகளில் சனி சஞ்சரிக்கும் காலமே ஏழரைச் சனி எனப்படுகிறது.…
Read more