குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சத்து மாவு லட்டு…! நெய்யில் வறுத்து செய்யும் எளிய செய்முறை….!
சத்து மாவை பயன்படுத்தி தயாரிக்கப்படும் லட்டு, சுவையாக இருப்பதுடன் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக அதிக நேரம் சமையலறையில் செலவிட விரும்பாதவர்கள் இந்த முறையில் குறைந்த நேரத்தில் லட்டு தயாரிக்கலாம். முதலில் கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி,…
Read more