“நீங்க புது வீடு வாங்க பிளான் பண்றீங்களா….?” முன்பணம் கொடுக்கும் முன்…. இந்த ஒரு விஷயத்தை கண்டிப்பா செக் பண்ணுங்க….. ரியல் எஸ்டேட் துறையில் திடீர் மாற்றம்….!!
ஒரு வீட்டை வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் கனவாகவும் மிகப்பெரிய முதலீடாகவும் இருக்கிறது. ஆனால், நிலப் பிரச்சினைகள் மற்றும் சட்டச் சிக்கல்களால் திட்டமிட்ட நேரத்தில் வீடு கிடைக்காமல் போகும்போது, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதன் காரணமாக, இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட்…
Read more