“12 வருடங்கள்.. ஒரு கார்.. ரூ.10.81 லட்சம் நிவாரணம்!”.. புதுச்சேரியில் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் தலைகீழாக மாற்றிய நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு..!!!

காரை வாங்குவதற்காக முழுப் பணத்தையும் செலுத்திய பிறகும், 12 ஆண்டுகள் ஆகியும் கார் டெலிவரி செய்யப்படாத வழக்கில், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.10.81 லட்சம் நிவாரணம் வழங்க புதுச்சேரி மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த நபர்…

Read more

Other Story