வீட்டில் இருக்கும் கோதுமையை வைத்து புதியதாக ரவை தயாரிக்கலாம்…! எளிய முறையை தெரிந்துகொள்ளுங்கள்…!

ரவை வைத்து உப்புமா, கேசரி, இட்லி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை நாம் தயாரித்து வருகிறோம். பொதுவாக ரவையை கடைகளில் வாங்கினாலும், கோதுமையைப் பயன்படுத்தி வீட்டிலேயே ரவை போன்ற துகள்களைத் தயாரிக்கலாம். இதற்கு சில எளிய படிகளைப் பின்பற்றினால் போதும். முதலில் நல்ல…

Read more

Other Story