என்னை போட ஈரான் பிளான் போட்டுச்சு.. லக்-ல தான் உயிரோட இருக்கேன்…! டிரம்ப் வெளியிட்ட பகீர் ரகசியம்…!

தன்னை படுகொலை செய்வதற்கு ஈரான் நாடு பெரிய அளவில் சதித்திட்டம் தீட்டியதாகவும், அதிலிருந்து அதிர்ஷ்டவசமாகவே தான் உயிர் பிழைத்திருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தனது உயிருக்கு…

Read more

Other Story