ஆசை ஆசையாய் இப்பதான் வாங்குனேன்…! புதுசா வாங்கின செல்போன் பைக்கில் போகும்போதே சூடாகிட்டு… பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் வாலிபருக்கு நடந்த பயங்கரம்… அதிர்ச்சி வீடியோ…!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இளைஞர் ஒருவர் வைத்திருந்த புதிய கைப்பேசி திடீரென அதிக வெப்பமடைந்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டான்கூர் பகுதியைச் சேர்ந்த மஜித் என்பவர், வேலைக்காக காசியாபாத் சென்றுவிட்டு தனது கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது…
Read more