நிமிடம் நிமிடம் அரங்கேறிய அட்டூழியம்… அசிங்கமாகப் பேசியதை தட்டிக்கேட்ட தாயையும் மகனையும் குறிவைத்து தாக்கிய கும்பல்… வைரலாகும் சிசிடிவி வீடியோ…!!!
கான்பூர் கல்யாண்பூர் பகுதியில், தகாத வார்த்தைகளால் திட்டியதை தட்டிக்கேட்ட ஒரு பெண்ணும் அவரது மகனும் சாலையில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் அத்துமீறலை எதிர்த்துப் பேசியபோது, கும்பலாகச் சேர்ந்த சிலர் அவரைத் தரதரவென இழுத்துச்…
Read more