கையில் செல்போன்… காதில் இயர்போன்… தண்டவாளத்தில் நடந்த சோகம்! ரீல் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…17 வயது சிறுவனின் உயிரைப் பறித்த துயர சம்பவம்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தில், ரயில் தண்டவாளம் அருகே கைப்பேசியில் காணொளி பார்த்துக்கொண்டிருந்த 17 வயது சிறுவன் ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதில் இயர்போன் அணிந்திருந்த நிலையில், கைப்பேசியில் மூழ்கியிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.…
Read more