வெளியே மொறுமொறுப்பு… உள்ளே மென்மை….! ஜவ்வரிசியில் செய்யும் சுவையான குழிப்பணியாரம் சில நிமிடங்களில் தயார்….!
விரத நாட்களில் வழக்கமான உணவுகளைத் தவிர்த்து, சுவையாகவும் எளிதாகவும் தயாரிக்கக்கூடிய உணவுகளை பலரும் விரும்புவார்கள். அந்த வகையில் ஜவ்வரிசியை வைத்து செய்யப்படும் குழிப்பணியாரம் நல்ல தேர்வாக இருக்கலாம். அதிக எண்ணெய் பயன்படுத்தாமல் இதை மொறுமொறுப்பாகத் தயாரிக்க முடியும். இதற்காக ஜவ்வரிசியை தேவையான…
Read more