சாப்பிடும்போதும் குறும்படம் பார்க்கும் குழந்தைகளா…? சரியாக மென்று சாப்பிடாதது முதல் அதிகமாக சாப்பிடுவது வரை உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்ன…?
குழந்தைகள் உணவு சாப்பிடும்போது கைபேசி அல்லது தொலைக்காட்சியில் குறும்படங்களைப் பார்ப்பது பல வீடுகளில் வழக்கமாகிவிட்டது. குழந்தையை சாப்பிட வைப்பதற்காக திரையை பயன்படுத்துவது எளிதான வழியாகத் தோன்றினாலும், இந்தப் பழக்கம் உணவு சாப்பிடும் முறையை பாதிக்கக்கூடும். ஆய்வுகளில், திரையைப் பார்த்துக்கொண்டே உணவு சாப்பிடுவது…
Read more