“குடிக்க தண்ணீர் வேணும்”… என் குழந்தையை பார்த்துக்கோங்க.. நான் வந்து விடுகிறேன்.. 8 மதப் பிள்ளையை கொடுத்து சென்ற நபர்… கடைசியில்…!!!
மதுரை ரயில் நிலையத்தில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில் வந்து நின்றது. இந்த ரயிலில் வீரமணி (29) என்பவர் பயணம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் 8 மாத குழந்தையை வீரமணியிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருகிறேன்…
Read more