“எங்களை காதலிச்சுட்டு மோடியை கல்யாணம் பண்ணிக்கிட்டாரே”… சீரியஸ் அரசியலில் புகுந்த செம காமெடி… குலுங்கி குலுங்கி சிரித்த எம்.பி-க்கள்..!!!

மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் 59 எம்.பி.க்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வின் போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆற்றிய உரை அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. தனது 54 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை நினைவுகூர்ந்த கார்கே, முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகௌடாவை…

Read more

Other Story