“10 பரோட்டா சாப்பிட்டாலும் பத்தாது….!” நாவூறும் சுவையில் இப்படி…. ஒருமுறை காளான் தேங்காய்ப்பால் கிரேவி செஞ்சு பாருங்க….!!

சப்பாத்தி, பரோட்டா மற்றும் ரொட்டி வகைகளுக்குத் தொட்டுக் கொள்ள மிக அருமையான, சுவையான மற்றும் சத்தான உணவாக காளான் தேங்காய்ப்பால் கிரேவி திகழ்கிறது. இந்த கிரேவி செய்வதற்கு 1 பாக்கெட் பட்டன் காளான், 1 கப் தேங்காய்ப்பால், சிறிது சாம்பார் வெங்காயம்,…

Read more

Other Story