குப்பையில் போகும் காபித் தூளுக்கு இவ்வளவு மதிப்பா…? முகப் பராமரிப்பு முதல் துர்நாற்றம் நீக்குவது வரை பல பயன்கள்…! ஒருமுறை தெரிந்துகொண்டால் இனி காபித் தூளை வீணாக்க மாட்டீர்கள்…!
காபி தயாரித்த பிறகு வடிகட்டியில் மிஞ்சும் காபித் தூளை பெரும்பாலானவர்கள் குப்பையில் கொட்டிவிடுகின்றனர். ஆனால் அதைச் சரியான முறையில் பயன்படுத்தினால் வீட்டு வேலைகள், தோட்டப் பராமரிப்பு மற்றும் அழகு பராமரிப்பு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு மீண்டும் பயன்படுத்தலாம். பயன்படுத்தப்பட்ட காபித் தூளில்…
Read more