“அழகுக்காகக் கண்ணுல வச்ச மை, கடைசில ஆபரேஷன் வரைக்கும் கொண்டு போயிடுச்சேப்பா!”.. காஜல் பிரியர்களுக்கு மருத்துவர்கள் பகீர் எச்சரிக்கை…!!!

கண்களின் அழகைக் கூட்டுவதற்காகப் பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் கண் மை, சில சமயங்களில் கடுமையான கண் பாதிப்புகளையும் அறுவை சிகிச்சை செய்யும் அளவிலான தீவிரமான சூழலையும் ஏற்படுத்தக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவலைச் சரும நல மற்றும் கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.…

Read more

Other Story