“கழுத்துல கை வைச்சதே தெரியலையே!”… யாருமே சந்தேகப்பட மாட்டாங்கனு நினைச்சேன்!.. லட்சக்கணக்கில் நகைகளை சுருட்டி கடைசியில் சிக்கிய 65 வயது மூதாட்டி..!!!
மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிக்கும் பெண்களின் கவனத்தைத் திசைதிருப்பி, அவர்களின் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலி மற்றும் மாங்கல்யங்களை நைசாகப் பறித்து வந்த 65 வயது மூதாட்டியைப் பிடித்து ரயில்வே காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதான அந்தப்…
Read more