“சார் மீட்டிங்ல இருக்கார்…. சத்தம் போடாதீங்க….!” ஆட்டோவில் உயிருக்குப் போராடிய மாமனாரைக் கூட்டி வந்தும் மதிக்காத பேங்க் மேனேஜர்…. பேங்கிங் சிஸ்டத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்….!!
இன்றைய டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவைகளின் அவசரக் கால நடைமுறைகள், ஒரு ஏழைக் குடும்பத்தின் உயிரைக் குடிக்கும் அளவிற்கு எவ்வளவு கொடூரமானதாக மாறும் என்பதற்குச் சான்றாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச்…
Read more