“ஜிம்முக்குப் போனா மட்டும் போதாதுப்பா, உடம்புல நிஜமான பலம் இருக்கணும்..!” இளைஞரின் ஆணவத்தை ஒரே தள்ளில் சாய்த்த பெரியவர்.. வைரலாகும் வீடியோ..!!!
இணையத்தில் வைரலாகும் பல வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுடன், பெரியவர்களின் அனுபவத்திற்கும் கைதேர்ந்த திறமைக்கும் ஈடு இணை எதுவுமில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன. அப்படி ஒரு சுவாரசியமான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து…
Read more