“வழக்கமான ஹோட்டல் ரூமெல்லாம் இனி பழசு… இந்த சொகுசு டோம் கூடாரம் தான் புதுசு!” இயற்கை எழில் கொஞ்சும் முசோரியின் புதிய ஆச்சரியம்… பயணிகளின் ஹாட் ஸ்பாட்..!!
மலைகளின் அரசியான முசோரிக்குச் செல்லும் ஒவ்வொரு பயணிகளும் வழக்கமான சொகுசு ஹோட்டல் அறைகளையே தங்குவதற்குத் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், வழக்கமான அந்தத் தங்கல் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, இயற்கை எழில் கொஞ்சும் முசோரியின் மலைச்சரிவில் அமைக்கப்பட்டிருக்கும் அதிநவீன சொகுசு குவிமாடக் கூடாரத்தில்…
Read more