50 வருடங்கள்..! 5000 போட்டிகள்… ஒருநாள் கிரிக்கெட் தொடர்ந்து கிங் மேக்கராக திகழும் இந்திய வீரர்கள்… அடேங்கப்பா மொத்தமா நம்மதான் வேற லெவல் போல… கெத்து காட்டிட்டாங்க..!!!
ஆண்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான மைல்கல் எட்டப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடங்கியதில் இருந்து இதுவரை 5,000 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 50 ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பயணத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர். இருப்பினும், முக்கியமான…
Read more