இடுப்பளவுக்கு வெள்ளம்..! “60 வயது மூதாட்டியை தோளில் சுமந்து அரை கிலோமீட்டர் தண்ணீரில் நடந்து சென்று உயிரை காத்த பெண்”… நீங்கதாங்க ரியல் ஹீரோ… நெகிழ்ச்சி வீடியோ..!
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 60 வயது மூதாட்டியை, ஆஷா பணியாளர் ஒருவர் தனது முதுகில் சுமந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்நகர் தொகுதிக்கு உட்பட்ட நாடிகான் கிராமத்தில் இந்த…
Read more