“ஒரு பொண்ணை இவ்வளவு கூட்டத்துல வச்சு பெல்ட்டால அடிக்கிறானே… இவனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா?”.. ஆத்திரத்தில் கொதித்தெழுந்த சக பயணிகள்..!!!
மும்பை மாநகரத்தின் உயிர்நாடியாக விளங்கும் உள்ளூர் ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். வேலைக்கும், சொந்தத் தேவைகளுக்கும் அவசர அவசரமாகப் பயணிக்கும் இந்த நெரிசல் நிறைந்த சூழலில், மனிதநேயமும் சக பயணிகளின் பாதுகாப்பும் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால்,…
Read more