இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எளிதில் தோல்வியை ஏற்க மாட்டார்களாம்…! எத்தனை தடைகள் வந்தாலும் முயற்சியை கைவிடுவதில்லையாம்…! எண் கணிதம் சொல்லும் அந்த பிறந்த தேதிகள் எவை தெரியுமா…?

எண் கணிதத்தில், ஒருவரின் பிறந்த தேதிக்கும் அவரது குணநலன்களுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று சில எண் கணிதக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 1, 10,…

Read more

Other Story