உங்களுக்கு ஃபேன் ஓடுது… எனக்கு ஃபேன் இல்ல…! ஆனால் என் FANS இருக்காங்க… ப்ரீஸ்மீட்டில் TR அடுக்கு மொழி…!!
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் டி.ராஜேந்தர், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிச்சு. சென்னையில ஆர்கேநகர்ல போய் என் வட சென்னை ரசிகர் மன்றத்தை வச்சுட்டு, STR ரசிகர் மாற்றத்தை வச்சுக்கிட்டு, அகில இந்திய ரசிகர் மன்றத்தை வச்சுக்கிட்டு, இன்னைக்கு அகில இந்திய ரசிகர் மன்றத்தின்…
Read more