“குழந்தைகளுக்கு நம்ம குடுக்குற இந்த சாப்பாடு அவங்க உடம்புக்கு போதுமான ஊட்டச்சத்தைக் குடுக்குதா… நாம தான் கொஞ்சம் யோசிக்கணும்!”.. பகீர் பின்னணி..!!!
இன்றைய அவசரமான நவீன வாழ்க்கைச் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பள்ளிக்குக் கொடுத்து அனுப்பும் உணவின் தரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்துச் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது. பள்ளிச் சிறுவன் ஒருவனின் டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த உணவைக் காட்டும் வீடியோ…
Read more