“பகல்ல திருடு போனா நைட் எப்படி கரண்ட் கட் ஆகும்?”… ஓட்டுப் போட்ட பாவத்திற்கு இதுதான் பரிசா?… ரீல்ஸ் ஓட்டுனது போதும்… செந்தில் பாலாஜி வெடிச்ச வெடி..!!!

தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினையைக் கையாள்வதில் தமிழக வெற்றிக் கழக அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக திமுக மூத்த தலைவரும், முன்னாள் மின்சாரத் துறை அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி கடுமையாகச் சாடியுள்ளார். மேலும் மாற்றம் தருவதாகக் கூறி ஆட்சியைப்…

Read more

Other Story