“உன்னை எப்படி கட்டிப்பிடிப்பேன் அம்மா…?” இரு கைகளையும் இழந்த 9 வயது சிறுவனின் போட்டோ…. உலக பத்திரிகை புகைப்படமாக தேர்வு…!!
இஸ்ரேல் நடத்தும் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 9 வயது பாலஸ்தீன சிறுவனின் வாழ்க்கை வெறும் ஒரு புகைப்படமாக உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு கைகளையும் இழந்த மஹ்மூத் அஜ்ஜோர் என்ற சிறுவனின் படத்தை “World Press Photo 2025” விருதுக்கு தேர்வு…
Read more