ஒரே இரவில் 99 லட்சத்து 99 ஆயிரத்து 999 சிலைகள்…! காலையில் பார்த்தபோது அனைத்தும் கல்லாக மாறியதாம்…! இந்த மர்மத்தின் பின்னால் இருக்கும் கதை என்ன…?
திரிபுரா மாநிலத்தின் கைலாஷஹர் அருகே, அடர்ந்த பசுமையான மலைப்பகுதியில் அமைந்துள்ளது உனகோடி. பிரம்மாண்ட பாறைகளில் செதுக்கப்பட்ட சிவன், விநாயகர் உள்ளிட்ட ஏராளமான தெய்வச் சிற்பங்கள் இந்தப் பகுதியின் முக்கிய அடையாளமாக உள்ளன. உனகோடி என்ற பெயருக்கு ‘ஒரு கோடிக்கு ஒன்று குறைவு’…
Read more