ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் உடல் மீட்பு…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதிபர் உட்பட அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் உடல், பாதுகாப்பு அமைச்சரின் உடல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின்…
Read more